வண்ண ஒளியில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
ADDED :1565 days ago
கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், இந்திய அளவில் கொரானா தடுப்பூசி 100 கோடிக்கு மேல் மக்களுக்கு செலுத்தப்பட்டது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய அளவில் 100 இடங்களை தேர்வு செய்து அதில் தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சிறப்பு வண்ண ஒளி அமைப்பு அமைக்கப்பட்டு இருந்தது.