இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா
ADDED :1480 days ago
மதுரை : மதுரை, மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ராதா மதுராபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.