ஈசான்ய மூலையின் சிறப்பு என்ன?
ADDED :1460 days ago
ஈசான்யம் என்னும் வடகிழக்கு மூலையின் அதிபதி சிவன். ஊரின் ஈசான்ய பகுதியில் குடியிருந்தால் சிவ கடாட்சத்துடன் சிறப்பாக வாழலாம். ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜையறை, கிணறு, போர்வெல், முதியவர்கள் தங்கும் அறை இருப்பது நன்மை தரும்.