தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்பு
ADDED :1470 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நாளை (நவ.,1ம் தேதி) முதல் இரண்டு வாரங்களுக்கு மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய வகுப்பு onlineல் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி நிரல்:
ஆரத்தி – பாலக சங்க குழந்தைகள்
இறைவணக்கம் – இந்துமதி சண்முகம்
வரவேற்புரை – S.ராஜராஜேஸ்வரி, தலைவி
ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் அவர்களின் அருளுரை
கேள்வி பதில்
http://meet.google.com/cxy-yoyi-wep என்ற இணைய தளம் வாயிலாக கலந்து கொள்ளலாம்.