உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையான செல்வம்

உண்மையான செல்வம்

* மனநிறைவுடன் வாழ்வதே உண்மையான செல்வம்.
* பொறுமையே குணங்களில் சிறந்தது.
* எதற்காகவும் கல்வி கற்பதை நிறுத்தாதீர்.
* உங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி உள்ளவராக இருங்கள்.
* குழந்தை பிறந்த ஏழாம் நாளன்று அதற்குப் பெயரிடுங்கள்.
* மனதிற்கு விரோதமான செயல் எதையும் செய்யாதீர்.
* பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !