திருவடி பிரார்த்தனை
ADDED :1516 days ago
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக திருவடி சரணாகதி பிராத்தனையை ஜோதி ராமநாதன் நடத்தினார். வள்ளலார் அருளிய திருவடி புகழ்மாலை, சரணபத்து பதிகம், முறையீடு பதிகம், தேவாரம், அருணகிரி நாதர் அருளிய சீர்பாத வகுப்பு அகவல் அட்டகம், பாசுரங்கள் படிக்கப்பட்டு ஜோதி வழிபாடு நடந்தது.