உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை

புதுச்சேரி: சின்னா சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !