காகத்திற்கு சோறு வைத்தால் தரை மீது தண்ணீர் ஊற்றி விட்டுத் தான் வைக்கணுமா?
ADDED :1470 days ago
அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம். சாதாரணமாக வைத்தால் போதும்..