உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமியின் திருநாமங்களை தீட்டுக் காலத்தில் ஜபிக்கலாமா?

சுவாமியின் திருநாமங்களை தீட்டுக் காலத்தில் ஜபிக்கலாமா?


சுவாமியின் திருநாமங்களை எந்த நேரத்திலும் ஜபிக்கலாம். குருநாதரிடம் உபதேசம் பெற்ற மந்திரங்களை மட்டும் தீட்டுக் காலத்தில் ஜபிக்க கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !