உடல்நலக்குறை .. பரிகாரம்
ADDED :1447 days ago
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள். செவ்வாயன்று விரதம் இருப்பது நல்லது. மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோடு ‘பேராயிரம் பரவி’ எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை தினமும் பாடுவது நல்லது.