உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம்

வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு, வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. மூலவர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து மூலவருக்கு தங்ககவசம் சாத்துப்படியானது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !