ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம்
ADDED :1511 days ago
சோழவந்தான்: கும்பகோணம், திருவிசைநல்லுரரில் ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம் இன்று (நவ.,25) துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு பிராமணர் சங்க சோழவந்தான் கிளை சார்பில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கொடிமங்கலம் கிராமங்களில் மஹோத்ஸவ உற்ச்சவ உஞ்சவத்தி பெரியவர்களை உபசரித்து விழாவில் அன்னதானம் வழங்க அரிசி, பணம் யாசகம் வழங்கினர். ஏற்பாடுகளை சங்க பொது துணை மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.