உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

கோபால்பட்டி: அய்யாபட்டியில் உள்ள சிவதாண்டவ பாறை- ருத்ர லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !