உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பார்த்தசாரதி கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்!

சென்னை பார்த்தசாரதி கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நரசிம்மர் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !