அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்ரீகர்கள் காத்திருப்பு!
ADDED :4846 days ago
கடல் மட்டத்திலிருந்து 12756 அடி உயரத்தில், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, இந்து யாத்ரீகர்கள் ஏராளமானவர்கள் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 145 கி.மீ., தூரத்தில் உள் ஷசாங்பகுதியில் அரசு அனுமதிக்காக காத்திருந்தனர்.