உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் கோயிலில் குரு பூஜை

சித்தர் கோயிலில் குரு பூஜை

புதுச்சேரி : ராஜாகோபால சித்தர் கோயிலில் குரு பூஜை விழா நடந்தது.லாஸ்பேட்டை நாவற்குளம் ஏர்போர்ட் பின்புறம் உள்ள ராஜகோபால சித்தர் ஆலயத்தில், 8ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. முன்னதாக, சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, குரு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !