காகம் என் தலையில் கொத்திச் சென்றது. பரிகாரம் என்ன?
ADDED :1467 days ago
பித்ரு தோஷம் அல்லது சனி தோஷம் இருந்தால் இப்படி நேரலாம். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு விளக்கேற்றலாம். அன்னதானம் செய்யுங்கள்.