உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

கணியூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

உடுமலை: கணியூர் அய்யப்பன் கோவிலில், 8ம் ஆண்டு மண்டல பூஜை விழா மற்றும் 108 சங்காபிேஷக விழா, கடந்த, 25ம் தேதி, துவங்கியது.அன்று காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், மலை, 3:00 மணிக்கு, ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில் அய்யப்பன் அமராவதி ஆற்றுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளல், ஆற்றில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்றுமுன்தினம், 24 வகையான மூலிகை அபிேஷகம், 5 நதி தீர்த்த அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் ஆகியவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !