உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத் தடை நீக்கும் பரிகாரம்

திருமணத் தடை நீக்கும் பரிகாரம்

 25 வயதிற்குள் திருமணம் முடிப்பது நல்லது. இளைஞர்கள் படிப்பு, வேலை வாய்ப்புக்காக திருமணத்தை தவிர்ப்பது சரியல்ல. பரிகாரமாக செவ்வாய்க்கிழமை மதியம் 3:00 – 4:30  மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றி, ‘ஓம் ஶ்ரீமங்கள சண்டிகாயை நமஹ’என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சிவப்பு நிற மலர்கள் சாத்தி வழிபடுங்கள். வயதான தம்பதியருக்கு ஆடை தானம் அளித்து ஆசி பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !