உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

சென்னை: மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. சிறப்பு அலங்கா ரத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !