தாரா பாத்திரம் என்றால் என்ன?
ADDED :1397 days ago
கீழே துளை உள்ள பானையை தாராபாத்திரம் என்பர். இதில் தண்ணீர் நிரப்பி சிவலிங்கத்தின் மீது துளிதுளியாக விழுமாறு கூரையில் கட்டுவர். கோடைகாலத்தில் சுவாமியை குளிர்விப்பதே இதன் நோக்கம்.