உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசிமாட வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன?

துளசிமாட வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன?


துளசியைத் திருமகளின் அம்சமாக போற்றுவர். மாடம் அமைத்துஇருக்கும் வீடுகளில் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்வர். இந்த வழிபாடு செய்யும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம், செல்வவளம் உண்டாகும். கன்னிப்பெண்கள் வெள்ளிக்கிழமை காலையில் துளசிமாடத்தில் விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்தால் விரைவில் திருமணம் யோகம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !