உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் சுவாமி படங்களை எத்திசையில் வைத்து வழிபடுவது நல்லது?

பூஜையறையில் சுவாமி படங்களை எத்திசையில் வைத்து வழிபடுவது நல்லது?

நடுக்கூடத்தில் மேற்குத் திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து அதில் கிழக்குமுகமாக சுவாமி படங்களை வைத்து வழிபடுங்கள். வடக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகளும் ஏற்புடையவை தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !