உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உத்ஸவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உத்ஸவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மாதம் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். இன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. துவக்க நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சவுமியா நாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !