உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதூர் மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

மருதூர் மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை: கோவை, இராமநாதபுரம் மருதூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவாச்சாரியர்கள் கலசத்திற்க்கு புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !