அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக வருஷாபிஷேகம்
ADDED :1374 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 5ஆம் ஆண்டு ஆண்டை முன்னிட்டு, வருஷாபிஷேக இரண்டாம் நாளில் நேற்று சிறப்பு யாகம் செய்து புதனி நீர் கசலத்துடன், குருக்கள் இரண்டாம் பிரகாரம் வலம் வந்தார். பின் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.