உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவ விழா

முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவ விழா

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணியளவில் தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !