உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மகம்: சென்னை மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி

மாசி மகம்: சென்னை மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி

சென்னை: சென்னை கோவில்களில் மாசி மகம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், இன்று சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரினா கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !