உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசிமகம் : மணிமுத்தா ஆற்றில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

மாசிமகம் : மணிமுத்தா ஆற்றில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

கடலூர்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மணிமுத்தா ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !