உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை

சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உள்ள சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து சிவசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !