திங்கள் பிரதோஷம், சனிப்பிரதோஷம் இதில் எது சிறப்பு வாய்ந்தது?
ADDED :1364 days ago
இரண்டுமே சிறப்பு வாய்ந்தவை தான். திங்கள்கிழமை வரும் பிரதோஷத்தை சோமப்பிரதோஷம் என்பர். வளர்பிறை சனியைக்காட்டிலும் தேய்பிறை சனிபிரதோஷம் மிக உயர்ந்தது. இதை மஹாபிரதோஷம் என்பர்.