உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி மந்திரம் எழுதிய நோட்டுகளை பூஜையறையில் வைக்கலாமா?

சுவாமி மந்திரம் எழுதிய நோட்டுகளை பூஜையறையில் வைக்கலாமா?


தாராளமாக வைக்கலாம். பூஜைஅறையில் மந்திரம் சொல்லவோ அல்லது எழுதவோ செய்யும்போது மந்திர சக்தி பிராண பிரதிஷ்டையாக சுவாமி சிலைகளிலும், சித்திரங்களிலும் உருவேறிவிடும். அதனால், இல்லமே கோயிலாக மாறிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !