தூண்டா மணிவிளக்கு... விளக்கம் என்ன?
ADDED :1362 days ago
தூண்டாமலே எரிவதால் தூண்டாமணி விளக்கு என்று பெயர். அணையாமல் தொடர்ந்து எரியும் விதத்தில் எண்ணெய் ஊற்ற பெரிய குடுவை இதில் பொருத்தப்பட்டிருக்கும். கோயில் கருவறையில் அணையா ஜோதியாக ஏற்ற இதனைப் பயன் படுத்துவர்.