தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாதா?
ADDED :1365 days ago
தீபம் ஏற்றுவது கடவுளுக்காக. அதை வாயால் ஊதினால் எச்சில்படுமே. பூவினால் அணைக்கலாம்.