உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டி முனீஸ்வரர் கோயிலில் தெருக்கட்டு பொங்கல் விழா

பாண்டி முனீஸ்வரர் கோயிலில் தெருக்கட்டு பொங்கல் விழா

சிவகாசி: சிவகாசி காந்தி ரோடு மணி நகரில் முத்தாலம்மன் கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் மாசி மாத தெருக்கட்டு பொங்கல் விழா நடந்தது. தெரு குடியிருப்புவாசிகள் கோயில் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் பத்ரகாளியம்மன், மாரியம்மன், ஜக்கம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !