உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டு பூஜையறையில் கொடிமரம் வைத்து வழிபாடு செய்யலாமா?

வீட்டு பூஜையறையில் கொடிமரம் வைத்து வழிபாடு செய்யலாமா?

கோயிலில் மட்டுமே கொடிமரம் அமைக்க வேண்டும். திருவிழாக்காலத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டு, சுவாமி மாடவீதியில் எழுந்தருள்வது வழக்கம். உற்ஸவர் இல்லாத கோயிலில் கொடிமரம் வைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டு பூஜையறையில் கொடிமரம் வைக்கக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !