தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ஜெயந்தி விழா
ADDED :1351 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 187 -வது ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பேரூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார் சிறப்புச் சொற்பொழிவு வழங்கினார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.