உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பத்தை விரட்டும் சாஸ்தா!

துன்பத்தை விரட்டும் சாஸ்தா!


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில், ராம நதிக்கரையில் காக்கும் பெருமாள் சாஸ்தா  கோயில் அமைந்துள்ளது. ராமபிரானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆற்றங்கரை கோயிலில் பெருமாள் பெயருடன் சாஸ்தா விளங்குவதால் இவருக்கு மகிமை அதிகமாம். எப்படிப்பட்ட துன்பத்தையும் இவரது கருணைப் பார்வை விரட்டிவிடுகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !