சனிக்கும் டாட்டா.. செவ்வாய்க்கும் டாட்டா
ADDED :1331 days ago
சனி பரிகாரத்தலமாக புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருநள்ளாறு உள்ளது. நிடத நாட்டு மன்னன் நளன் இங்கு வந்து சனிதோஷம் நீங்கப் பெற்றான். இதே நாட்டை ஆண்ட நித்தியநாதனிடம், பழநிமலைக்கு வந்து என்னை வழிபட்டால் விமோசனம் தருவேன்” என்றார் சனீஸ்வரர். மேலும் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். எனவே சனி, செவ்வாய் திசை, புத்தி நடப்பவர்கள், சனி, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பழநிமுருகனை தரிசித்தால் தடைகள் விலகி சுபநிகழ்ச்சி நடந்தேறும்.