உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியின் மறுபெயர்கள்

பழநியின் மறுபெயர்கள்


பழநிக்கு ‘பொதினி’ என்று பெயருண்டு. ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்ட முருகன் இங்குள்ள குன்றின் மேல் ஏறி நின்றார். அந்த குன்று தான் ‘பொதினி’.  இப்பகுதியை ‘ஆவி’ என்னும் வேளிர் தலைவன் ஆட்சி செய்ததால்  ‘ஆவினன் குடி’ எனப்பட்டது. முருகன் சித்தர் (ஆண்டி) கோலத்தில் இருப்பதால் ‘சித்தன் வாழ்வு’ என்றும் இதைக் குறிப்பிடுவர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !