திதியன்று சிராத்தம் செய்ய முடியாவிட்டால் வேறு நாளில் செய்யலாமா?
ADDED :1333 days ago
செய்யலாம். பிறப்பு, இறப்பு தீட்டால் சிரார்த்தம் குறிப்பிட்ட நாளில் செய்ய இயலாமல் போகும். தீட்டு முடிந்த மறுநாளே திதி (சிராத்தம்) கொடுத்துவிட வேண்டும்.