உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியங்காவு பகவதி அம்மன் கோயில் திருவிழா

ஆரியங்காவு பகவதி அம்மன் கோயில் திருவிழா

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொர்ணூர் கவளப்பாறை ஆரியங்காவு பகவதி அம்மன் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி குதிரை விளையாட்டு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !