உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.7ல் துவக்கம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.7ல் துவக்கம்.

தேவகோட்டை: தேவகோட்டை நகர சிவன்கோயிலான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் ஏப். 7ல் காலை 5:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுவாமிக்கும் அம்மனுக்கும் காலை மாலை அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஏப். 15 ல் தேரோட்டம், 17 நம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !