ராமநவமி பூஜை துவக்கம்
ADDED :1326 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீரஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா துவக்கமாக நேற்று சிறப்பு பூஜை துவங்கியது. தினம் அபிஷேகம், பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்.10ல் மூலவருக்கு கவசம் சாத்துப்படியாகும். விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் நேற்று துவங்கிய சிறப்பு பூஜை, ஏப். 10 வரை நடக்கிறது.