உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி புல்லாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

திருப்புல்லாணி புல்லாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி புல்லாணி அம்மன் கோயிலில் 9 ஆம்ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஓதுவார் அரியமுத்து அபிராமி அந்தாதி உள்ளிட்ட அம்மன் பாடல்களைப் பாடி பூஜைகளை செய்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி, பொங்கல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !