உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சித்ரா பவுர்ணமி பூஜை

திருப்பரங்குன்றத்தில் சித்ரா பவுர்ணமி பூஜை

 திருப்பரங்குன்றம், : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து 1008 லிங்க அலங்காரமானது. திருநகர் அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் சொக்கநாதருக்கு அபிஷேகம் பூஜை முடிந்து விளக்கு பூஜை நடந்தது.ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !