ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு காணிக்கை
ADDED :1304 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த லக்ஷ்மி நாராயணா குடும்பத்தார் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கினார். இவருக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பு சாமி தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு சாமி பிரசாரங்களையும் கோயில் சாமி படத்தையும் வழங்கினர்கள்.