உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரிநாதில் கடும் பனிப்பொழிவு ; வெண்பனி போர்த்தி காட்சியளிக்கும் கோவில்

பத்ரிநாதில் கடும் பனிப்பொழிவு ; வெண்பனி போர்த்தி காட்சியளிக்கும் கோவில்

உத்தரகாண்ட்; உத்தராகண்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் தாம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்து வருகின்றன. இந்த பனிப்பொழிவு கோவில் வளாகம் மற்றும் சாலைகளைப் பனியால் மூடியுள்ளதால், இப்பகுதியில் வெப்பநிலை கடுமையாகக் குறைந்து, கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பத்ரிநாத் தாம் கோவிலைச் சுற்றி வெண்பனி போர்த்தி காணப்படுகிறது. பத்ரிநாத் யாத்திரை பொதுவாக குளிர்காலத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பனிப்பொழிவு காரணமாக மூடப்படுவது குறிபிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !