உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா

காளியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா

மதுரை : மதுரை, புது தாமரைபட்டி வடக்கு தெரு காளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முளைப்பாரி எடுத்து ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !