உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சி இருப்பது ஏன்?

தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சி இருப்பது ஏன்?

ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு அட்டைப்பூச்சியை பயன்படுத்தி வந்தனர். அதனடிப்படையில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவான்  அட்டைப்பூச்சி தாங்கியிருப்பார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !